லண்டன் 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல்
லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இருந்து 58 வீரர்களும், 23 வீராங்கனைகளும் உட்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 58 வீரர்கள் மற்றும் 23 வீராங்கனைகள்.
page revision: 1, last edited: 26 Jul 2012 18:26