கடவு சொல் தெரியாத Administrator கணக்கில் நுழைய

net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு Administrator உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம்.இதற்காக பழைய கடவுச்சொல்லை நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை.

http://denaldrobert.blogspot.com/2012/05/administrator.html

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License