தமிழில் தேடுபொறி இயந்திரம்

செந்தமிழில் இணைய வலையினை தேட,இந்த தேடல் இயந்திரம் பயன்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடலாம்.சங்க கால இலக்கியங்கள் தேடலாம்.தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கலாம்நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்..நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (குறுகிய மற்றும் விவரமான நிலவரங்களுடன் காணலாம்.முக்கியமாக தமிழ் ஆங்கில அகராதி சேவை.

http://denaldrobert.blogspot.com/2010/09/blog-post_9895.html

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License